விரைவில் புதிய வீதிப் போக்குவரத்து அபராதமுறை அமுலுக்கு வருகிறது!

0

வீதிப் போக்குவரத்து குற்றங்கள் 7 தொடர்பில் எதிர்காலத்தில் புதிய அபராத முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்ததில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை , துறைமுகம் மற்றும் கடற்படை செயற்பாடு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.