வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொலை மிரட்டல்!

0

புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் கடன் பெற்று வெளிநாடு சென்ற நபர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த கடன்கொடுத்தவர் நேரடியாக சில அடியாட்களுடன் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரிடம் சென்று பணம் கேட்டுள்ளனர்.

பணம் கொடுக்காது விட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.