அரச ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் முன்கூட்டி வழங்கி வைப்பு!

0

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, இன்று வழங்கப்படவுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.