இதுவரை 290 பேர் பலி

0

நாட்டில் நேற்று காலை முதல் எட்டு இடங்களில் இடம்பெற்ற 9 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுமார் 500 பேரளவில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.