கல்கிசையில் CID விசேட தேடுதல் நடவடிக்கை!

0

நேற்றைய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.