சகோதரனின் மர்ம உறுப்பை வெட்டி சாப்பிட்ட சகோதரி ! திகில் சம்பவம்

0

சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேசில் நாட்டை சேர்ந்த தாயொருவர், 5 வயது சகோதரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு மகள் கரினா ரோக் (18) பொறுப்பில் விட்டு வெளியில் கடைக்கு சென்றுள்ளார்.

3 மணிநேரம் கழித்து வீட்டிற்கு அவர் திரும்பியுள்ளார். கதவை திறக்குமாறு மகளை அழைத்துள்ளார். ஆனால் உள்ளிருந்த கரினா கதவை திறக்க மறுத்துள்ளார்.

தொடர்ந்து தாய் கதவை தட்டிப்பார்த்து, வெளியே நின்று சத்தமிட்டும், கதவு திறப்படவில்லை. இந்த நிலையில், பக்கத்து வீட்டு நபரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு அவருடைய மகன் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்ட்டிருப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதற்கிடையில் அங்கிருந்து தப்ப முயன்ற கரினாவினை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், விளையாடலாம் என படுக்கைக்கு சிறுவனை அழைத்து சென்ற கரினா தலையணையை வைத்து முகத்தை மூடி கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு அவனுடைய மர்ம உறுப்பை அறுத்து சாப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மாந்தீரிக வேலைகள் போன்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன.

தடவியல் துறையினர், எறிந்த நிலையில் செல்போன், மெம்மரி கார்டு, ஒரு சிறிய கத்தி மற்றும் கஞ்சா இலையை கண்டுபிடித்துள்ளனர்.

செல்போனை எரித்திருப்பதால் ஆன்லைனில் இருந்த தடயங்களை அழிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கொலை தொடர்பான மேலதிக விசாரணை, பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.