சூர்யா 38 படத்தின் மாஸ் டைட்டில் இதோ! தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ரிலீஸ்

0

சூர்யாவின் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள NGK படத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் சிங்கிள் ட்ராக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதையடுத்து அவர் காப்பான் படத்தின் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ளார். தற்போது இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படபூஜை அண்மையில் நடைபெற்றது. நாளை தமிழ் புத்தாண்டு. அதனால் இன்று அதன் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

சூரரை போற்று என்ற பெயர் கொண்ட இப்படம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.