ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சென்னைக்கு வருகை தந்தார் சுந்தர் பிச்சை !

1

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில், தமிழ் திரைப்பட பிரபலங்கள் தங்களது வாக்கினை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.

12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 07 மணி முதல் வாக்குபதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக Google CEO சுந்தர் பிச்சை சென்னை வந்தடைந்துள்ளார்.

இவர் தென் சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ள வாக்கு நிலையத்தில் வாக்களிக்கவுள்ளார்.

1 Comment
  1. பார்த்தா says

    கூகுள் தேடல் சொல்கிறது சுந்தர் பிச்சை ஒரு அமெரிக்க பிரஜை என்று. எனவே அவர் இந்திய தேர்தலில் வாக்களிக்க வாய்யில்லை. இது ஒரு போலி செய்தி மற்றும் பழைய தொடர்பில்லாத நிழர்படம்.

Leave A Reply

Your email address will not be published.