தமிழ் புத்தாண்டு இன்று, எந்த டிவியில் என்ன படம்.. முழு லிஸ்ட் இதோ

0

இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுகொண்டு புதிய திரைப்படங்கள் திரையிடவுள்ளன.

விடுமுறை நாள் என்பதால் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியை அதிகரிக்க தான் இந்த முயற்சி.

எந்த டிவியில் என்ன படம்.. முழு விவரமும் இதோ..

சன் டிவி:

  • LKG – 11 am
  • பேட்ட – 6.30 pm

விஜய் டிவி:

  • அடங்கமறு – 11 am
  • சாமி 2 – 5.30 pm

ஜீ தமிழ்:

  • பூமராங் – 11 am
  • லக்ஷ்மி – 3.30 pm
  • 2.0 – 6.30 pm

கலர்ஸ் தமிழ்:

  • KGF – 11.30 am

Leave A Reply

Your email address will not be published.