தர்பார் போஸ்டர் காப்பியடிக்கபட்டதா.! வெளிவந்த உண்மை ! இதோ ஆதாரம் .!

0

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்புகள் உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் கடந்த 9 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் வெளியானது. போலீஸ் பெல்ட், துப்பாக்கிக்குண்டு, கைவிலங்கு, மோப்ப நாய் என முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது.

ஆனால், இந்த போஸ்டர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் 2017ல் வெளியான’கில்லிங் கந்தர்’படத்தின் போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பதாக போஸ்டர்களிலும் உள்ள துப்பாக்கிகள், நடுவில் ஹீரோ என்பது போன்ற பொதுவான விஷயங்களை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் தர்பார் போஸ்டரை வடிவமைத்த வின்சி ராஜ் கூறுகையில், காலா கபாலி திரைப்படத்தின் பின்னர் நான் மூன்றாவது முறையாக ரஜினியுடன் வேலை செய்வதை பாக்கியமாக முறையாக நான் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அதனால் என்னுடைய சிறந்தவற்றை அளிக்க வேண்டும் என்று எண்ணித்தான் போஸ்டரை உருவாக்கினேன்.

ஆனால் ,அந்த போஸ்டர் காப்பி செய்யப்பட்ட போஸ்டர் என்று கூறுவது மிகவும் சங்கடமாக உள்ளது சொல்லப்போனால் ஹாலிவுட் படத்தில் இருந்து நான் காப்பி செய்ததாக கூறப்படும் இருந்து போஸ்டரை நான் சமீபத்தில்தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.