தொட்டால் சிவக்கும் அழகு! குஷ்பூவை வர்ணித்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

0

மதுரை கோச்சடையில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  இதை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ,  பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், குஷ்பூ இளமையாக இருக்கும்போது, தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார் என்றும், அதனால் அப்போது அவர் பிரசாரத்திற்கு வந்தால் கூட்டம் வந்தது என்றும் ஆனால், தற்போது அவர் வந்தால் கூட்டம் வராது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.