நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்

0

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்

3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்

4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்

5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்

7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்  

8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1 

9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2  

இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றிவ் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.