பாதாள உலகக்குழு தலைவர் மதுஷுடன் கைது செய்யப்பட்ட மொஹமட் ஜபீர் விடுதலை !

0

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.