பிரபல நடிகர்கள் வாக்களிக்க வரும் இடங்கள் என்னென்ன தெரியுமா? இதோ

0

தமிழ் சினிமாவையும் அரசியலையும் எப்போதுமே பிரிக்க முடியாது. அந்த வகையில் நாளை நடக்கவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் முதன் முறையாக போட்டியிடுகின்றார்.

இதனால் திரைத்துறையில் பலரும் இந்த தேர்தலை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் எங்கு வாக்களிப்பார்கள் என்பதன் விவரம் இதோ…

 • ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி
 • கமல்ஹாசன்- ஆழ்வார்பேட்டை அரசுப்பள்ளி
 • அஜித்- திருவான்மியூர்
 • விஜய்- நீலாங்கரை
 • விஜயகாந்த்- சாலிகிராமம்
 • சிவகார்த்திகேயன்- வளசரவாக்கம் குட் ஷெப்பர்ட் பள்ளி
 • சூர்யா, கார்த்தி- தியாகராய நகர்
 • ஆர்யா- அண்ணாநகர்
 • ராதிகா சரத்குமார் – கொட்டிவாக்கம்
 • த்ரிஷா – ஆழ்வார்பேட்டை
 • அனிருத் – ஆழ்வார்பேட்டை
 • நடிகை சினேகா – தியாகராய நகர்
 • சிம்பு- டி.நகர்
 • வடிவேலு- சாலிகிராமம்

Leave A Reply

Your email address will not be published.