பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான தனி விடுதி திறந்துவைப்பு!

0

கொழும்பு மலலசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பெண் பொலிஸ் அதிகாரிகள் அணிவகுத்து நின்று வரவேற்றனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்றது முதல் நாட்டில் இதுவரை முன்னெடுக்கப்படாத பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க் கட்சியினரும் கூட ஜனாதிபதியை பாராட்டிக் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.