மங்களவுக்கு மங்களம் பாட தயார் ஆகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி !

0

நிதி ​அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறுவேற்றப்பட்ட பின்னரும் அரங்கத்திற்கு நிதி அமைச்சருக்கு எதிராக பல முரணான கருத்துக்களை எதிர்க்கட்சி வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே நிதி ​அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.