மட்டக்களப்பிலும் பயங்கர குண்டுவெடிப்பு! தொடர்கிறது கடும் பதற்றம்!!

0

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் நிலாந்தன் கூறுகிறார்.

இதனால் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் களத்திலிருந்து கூறுகிறார்.

இதேவேளை இலங்கையில் இன்று பல இடங்களிலும் குண்டுகள் வெடித்துளமை உலகளவில் நடந்த மிகப்பெரிய திவிரவாத தாக்குதலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.