மாகந்துரே மதூசின் சகாக்கள் 8 பேர் அடுத்துவரும் நாட்களில் இலங்கைக்கு அனுப்பபடுவர்!

0

மாகந்துரே மதூஸுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 8 பேர் அடுத்துவரும் தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக டுபாய் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மதூஸுடன் கைது செய்யப்பட்ட 31 பேரில் 15 பேர் இதுவரையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.