முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ! நேரில் சென்று வரவேற்றார் ஆளுனர் ! படங்கள்

0

யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.