வேறொரு நபருடன் நடனமாடிய மணமகள் ! பொறுமை இழந்து கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ

0

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர்.

மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின் லூட்டி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இங்கும் அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம்.

மணப்பெண்ணின் கையைப் பிடித்து வேறொரு நபர் நடனமாட இதனை அவதானித்த மணமகன் பொறுமை இழந்து கடைசியில் கையில் வாள் எடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.

அடேய் அவ என் பொண்டாட்டிடா"கோப பட்டு வாளை உருவிய சிங்.

Slået op af பொழுதை போக்குவோம் i Søndag den 4. juni 2017

Leave A Reply

Your email address will not be published.