ஈழத் தமிழர்களுக்கு எதிரான இரண்டாவது முள்ளிவாய்க்கால் யுத்தம்?

0

2019ஆம் ஆண்டு மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். சிங்கள பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தம் நிலை முடிவடைந்து இம்மாதத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இந்த மாதம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இருதயத்திலிருந்து உறுதி கொட்டுகின்ற காலம். கொத்துக் கொத்தாக எமது மக்களை சிங்களப் படைகள் கொன்றொழித்த காலம். பசியில் கஞ்சிக்காக கண்ணங்களை எழுந்து நின்று குழந்தைகளை கொன்றழித்த காலம்.
இந்தக் காலப்பகுதியில் சிங்கள அரசு எங்களுக்கு மற்றுமொரு கொடூரத்தை பரிசளித்திருக்கிறது.

எந்த குழந்தைகளைக் கொன்று அழித்தது அதே நிலத்தில் அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பது போன்ற பேசும் ஒன்றினை சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து நமது தாயகத்தில் பாடசாலைகள் ஆலயங்கள் தெருக்கள் யாவும் சிங்கள ராணுவத்தின் கடுமையான இராணுவ சோதனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

எமது பாடசாலைகளில் சிங்கள ராணுவம் 20 குழந்தைகளை பாதுகாப்பது போல வேஷமிட்டு இதை சிங்கள ராணுவம் நமது குழந்தைகளை கொன்று அளித்ததை நாம் எப்படி மறக்க முடியும் அன்றைக்கு என்னை கொன்றொழித்த நீ இன்றைக்கு பாதுகாப்பது போல நாடகம் போடுகிறாயா? ஈழத்தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு கூறுகின்ற செயற்பாடானது சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதியை அதாவது ஒரு செயற்பாடாகவே காணப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் க்கான பட முடிவு


இந்த காலப்பகுதியில் ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாப்பது போலவும் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க என்ற சாக்கில் சார்ட்டில் இடத்திலேயே குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவப் படைகள் இனப்படுகொலைகள் இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பிக்க காய்களை நகர்த்துகின்றன. அதுவே சிங்கள அரசின் திட்டம்.

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு பல்வேறு அநீதிகளை சிங்கள ராணுவத்தினர் பல்வேறு ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு இதனை புலப்படுத்துகிறது.

தமிழர் தாயகம் எங்கும் ராணுவ நடவடிக்கைகள் சோதனைச்சாவடிகள் சோதனைகள் அச்சுறுத்தல்கள் என்பன கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களுக்கும் முடங்கியிருந்த சிங்கள ராணுவ படைகள் தற்போது வெளிவந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் க்கான பட முடிவு

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்றது தெற்கில் இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் ஒரு காரணமாக வைத்துக்கொண்டு அல்லது ஒரு சந்தர்ப்பமாக வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீது இரண்டாவது முள்ளிவாய்க்கால் யுத்தத்தை முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகவே தென்படுகிறது.

ஏனெனில் இப்போது தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக குறித்து சர்வதேசம் கேள்வி கேட்காதே அப்படிக் கேட்டால் சிங்கள அரசு ஐஎஸ் பயங்கரவாதிகள் காரணம் காட்டும் உண்மையிலே சிங்கள அரசு ஒற்றர்கள் மூலம் இரண்டு ஒரு கல் மூலம் இரண்டு கால்களைப் பிடித்து அதில் முக்கியமாக ஈழத்தமிழர்கள் வருத்தப்படுகிறார்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்தை மூடி மறைக்கின்ற நீதிக்கான போராட்டத்தை மூடி மறைக்கின்ற நீதிக்கான போராட்டத்தை அந்த மக்களை அடக்கி அடக்கி கொடுக்கின்ற நிலைகளை இந்த சூழ்நிலையில் செவ்வனே செய்து முடிப்பதை அவதானிக்க முடிகிறது.

முள்ளிவாய்க்கால் க்கான பட முடிவு

எனவே இனப்படுகொலை முடிவடைந்து ஒரு தசாப்தமாக இந்த காலகட்டத்தில் பத்து வருடங்களாக இந்த காலகட்டத்தில் பெளத்த மக்கள் புகலிடம் ஒரு சிங்கள ராணுவத்தின் போர் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து உள்ளார்கள் நாம் இந்தப் போர் நடவடிக்கைகள் போர் நடவடிக்கையில் இருந்து தப்பி கொள்வதில் தான் எமது இடுப்பும் இனப்படுகொலைக்கான நீதியின் தங்கியிருக்கிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது க்கான பட முடிவு

எனவே சிங்கள அரசின் சூட்சமங்களை உணர்ந்து சிங்கள ராணுவத்தின் சூட்சமங்களை உணர்ந்து அதன் பொருள்களில் இருந்து நம்மை பாதுகாத்து முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே கொன்றொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் இந்த போராட்டத்தில் தொடர்ந்தும் உக்கிரமாக செயற்படுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்பது இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து எமது தமிழீழ தேசத்தை வேண்டும் அதுவே மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

ஆசிரியர்.ஈழம்நியூஸ்.13.05.2019

Leave A Reply

Your email address will not be published.