எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறையாக அறிவிப்பு!

0

எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினங்கள் சனி, ஞாயிறு தினங்களில் இருப்பதன் காரணமாக திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.