சென்னையுடன் மோத போவது யார்.., டெல்லியா? ஐதராபாத்தா?

0

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனைத்தொடர்ந்து இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி அணியும் இவர்களுக்கு எதிராக ஐதராபாத் அணியும் விளையாட உள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி சென்னை அணியுடன் மோதும், அப்போது வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்கு சென்று மும்பை அணியுடன் மோதி, ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகின்றார்களா? அல்லது தோல்வியை தன்வசமாக்க போகிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு இணையாக அதிரடியையும் நிதானத்தையும் ஐதராபாத் அணி வெளிபடுத்தி வருகின்றனர்.

இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.