மும்பை அணியை செம கலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி !

0

நடிகை கஸ்தூரி கிரிக்கெட் மற்றும் அரசியல் பற்றி தினமும் ட்விட்டரில் பதவிடுபவர். நேற்று நடந்த ஐபில் பைனல் பற்றியும் அதிகம் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை கலாய்க்கும் விதத்தில் ஒரு விடியோவை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை 28 படத்தில் வந்த பாடல் உள்ளது. மும்பை அணியின் உரிமையாலர் அம்பானி பற்றியும் அதில் உள்ளது மிகச்சரியாக பொருந்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.