முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேரலை!

0

தமிழர்தாயகப்பகுதியில் தமிழர்களின் இறுதி மூச்சடங்கிய முள்ளிவாய்க்காலில் ஒருதசாப்தம் கடந்தாலும் இரத்த வாடை மாறாத பூமியாக மாறியுள்ளது. இன்று அல்ல என்றும் மறையாது. மாண்டவர் மீள்வதில்லை ஆனாலும் திட்டமிட்ட இன அழிப்பை மறாவாது வருடந்தோறும் நினைவேந்துவோம்.

இன்றைய நினைவேந்தல் தினத்தின் நேரடிப்பதிவுகள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019

Slået op af IBC Tamil i Fredag den 17. maj 2019

Leave A Reply

Your email address will not be published.