தளபதி-63 படத்தின் விஜய்யின் புதிய கெட்டப் லீக் ஆனது, மீண்டும் செம்ம கெட்டப்பில் தளபதி- இதோ

0

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது.

எப்படியாவது படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வரவேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் விஜய் இப்படத்திற்காக புதிய கெட்டப் ஒன்றில் உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதில் விஜய் மொட்டை அடித்து சில நாட்கள் ஆனது போல் உள்ளார்.

அதாவது தெறி கிளைமேக்ஸில் எப்படி வருவாரோ, அதேபோல் விஜய் உள்ளார், இதோ..View image on Twitter

View image on Twitter

T

Leave A Reply

Your email address will not be published.