அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ, முன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார், யார் தெரியுமா?

0

அட்லீ தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவை அனைத்திற்கும் காரணம் தெறி, மெர்சல் ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றிகளே காரணம்.

இந்நிலையில் அட்லீ தற்போது பிகில் படத்தை இயக்கி வருகின்றார், இப்படம் முடிந்து அடுத்து ஷாருக்கானுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், அட்லீ ஜுனியர் என்.டி.ஆர்-க்கு ஒரு கதை சொல்லி ஓகே சொல்லியிருப்பதாக தெரிகின்றது, RRR முடிந்து இது குறித்து செய்திகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.