எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது! விலையில் மாற்றம் வருமா?

0

எரிபொருள் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக எரிபொருள் விலை சூத்திர குழு இன்று 6 மணிக்கு நிதி அமைச்சில் ஒன்றுகூடவுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டெய்ன் வர்க்க பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.