ஏப்ரல் 21 தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக் குழு அறிக்கை ஆகஸ்டில்!

0

கடந்த ஏப்ரல் 21 நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கை வெளியிடப்படும் இறுதி தினம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவுக்குழு வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன. 

Leave A Reply

Your email address will not be published.