சம்பந்தரால் தப்பியது ரணில் அரசு! நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!!

0

அரசுக்கு எதிரான பிரேரணை கூட்டமைப்பு கை கொடுத்ததால் தோல்வியடைந்தது!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா  பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

Leave A Reply

Your email address will not be published.