எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

0

எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

இந்த விலை மாற்றம் தொடர்பான விபரம் பின்வருமாறு, (மு)

எரிபொருள் வகைதற்போதையவிலைபுதிய விலைஅதிகரிக்கப்பட்ட தொலை
ஒக்டேன் 92 பெற்றோல்138/-136/-02/-
ஒக்டேன் 95 பெற்றோல்163/-161/-02-
ஆட்டோ டீசல்104/-104மாற்றம் இல்லை
சுப்பிரி டீசல்134/-132/-02

Leave A Reply

Your email address will not be published.