பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்?

0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப் படுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (09) இரவு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த வர்த்தமானிக்கான 2140/15 ஆம் இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அது இதுவரையில் வர்த்தமானியில் உட்படுத்தப்பட்டிருக்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.

அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இது பதிவாகியுள்ள விதம் அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.