பிரதமர் ஜஸ்டின் கனடா பாராளுமன்றத்தை கலைக்குமாறு பணிப்பு!

0

கனடா பாராளுமன்றத்துக்கு 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார்.

கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்

இதைத்தொடர்ந்து  ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.