சிங்கப்பூர் பயணமானார் கோத்தாபய!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளதுடன் சிகிச்சைகளின் நிறைவின் பின்னர் எதிர்வரும் 12ம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.