ஜனாதிபதி கோத்தபாய இன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்!

0

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று(19) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

நேற்றுக் காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில்  கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம  நீதியரசர்  முன்னிலையில் நாட்டின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.