முதியோர்களுக்கு சஜித்திடம் இருந்து கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்!

0

இந்நாட்டில் முதியோர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவாக அதிகரித்து, அவர்களை பாதுகாப்பதற்கான விசேட சமூக பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள சகல யோசனைகளையும் எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் இந்த மண்ணில் தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.