தளபதி சொன்ன மாதிரி பண்ணுங்க.. ரசிகர்களுக்கு வர்ஷா கோரிக்கை!

0

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை வர்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் பெப்பர் ஸ்பிரே பரிசளியுங்கள். பெப்பர் ஸ்பிரே ஆன்லைனில் கிடைக்கிறது. இதன் விலையும் குறைவு தான்.  தளபது சொன்ன மாதிரி  ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள். இது சமுதாயத்திற்கு நிச்சயம் உதவும்’ என கூறியுள்ளார்.

மேலும் JusticeForDisha என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யுமாறும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.