எனக்கு தூ க் கு ப் போட கயிறு தாங்க.. 9 வயது சிறுவனின் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி..!

0

உலக வாழ்வை வெறுப்பதற்கும், தற்கொலை எண்ணம் வருவதற்கும் வாழ்வில் பலகட்ட சோகங்கள் தான் காரணம்.

ஆனால் அதற்கு கொஞ்சம் வயதும் ஆகிவிடுகிறது. ஆனால் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன் தற்கொலை எண்ணத்துடன், கத்தி கேட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதனை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்தான் தன் 9 வயதான மகன் குவார்டன் தற்கொலை எண்ணத்தோடு கதறி அழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதாவது அவரது மகன் குவார்டனுக்கு தலை கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. கை, கால்கள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனாலேயே தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி அந்த சிறுவன் தன் தாயிடம் கதறி அழுகிறான். இது பார்ப்போரை உருகச் செய்கிறது.

மேலும் அந்த அழுகையின் ஊடே சிறுவன், எனக்கு ஒரு கத்தியை கொடுங்க. நானே என்னை கொலை செஞ்சுக்குறேன் என கதறுவது காண்போர் உள்ளத்தை உருகச் செய்கிறது. உலக அளவில் அதிகமானோர் அதை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.