ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்: காரணம் இதுதான்!

0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 21ஆம் திகதி முதல் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535. இதில் கணவனால் தாக்கப்பட்ட 205 பெண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மதுபோதையிலிருந்த கணவன்மாராலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மனைவிமாரிடம் அடிவாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்களும், குடிப்பழக்கத்தாலேயே வாங்கிக்கட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.