குளத்தில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! 2019ம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் மாவட்டத்தில் 3ம் நிலை பெற்றவனாம்..

0

முல்லைத்தீவு- மருதமடு குளத்தில் குளிக்க சென்றிருந்த பல்கலைகழக புகுமுக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

புதுக்குடியிருப்பு கைவேலியை சேர்ந்த பிரதீப்குமார் வளர்சிகள் (வயது20) என்ற மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

கடந்த வருடம் உயர்தரம் வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் 3ம் இடம்பெற்று பல்கலைகழகத்திற்கு தொிவான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

Leave A Reply

Your email address will not be published.