ஸ்ரீலங்காவில் பாலியம் லஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி சிக்கினார்

0

பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பியகம பொலிஸ் நிலையத்திற்கு இணைவாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ய்பபட்டுள்ளார்.

இவர் கடுவலை பகுதியில் வைத்து நேற்று இரவு கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.