திருகோணமாலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது

0

பெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி தற்போது கணாமல்போயுள்ள பல்வேறு குற்றங்குடன் தொடர்புடைய ஐஸ் மஞ்சு என்பவரின் சகோதரால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏழு சந்தேக நபர்களை திருகோணமலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.