சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா?

0

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள், நடிகைகள் சென்னையில் எந்த ஏரியாவில் வாக்குகள் செலுத்த இருக்கிறார்கள் என்ற விவரம்.சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா?நடிகர்கள், நடிகைகள்தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளை பொதுமக்கள் அனைவரும் வாக்குகள் போட இருக்கும் நிலையில், சென்னையில் நடிகர்கள், நடிகைகள் எந்தெந்த இடங்களில் வாக்குகள் செலுத்துகிறார்கள் என்ற விவரங்கள் பின்வருமாறு…

நடிகர்கள், நடிகைகள்

1. ரஜினிகாந்த் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, 

2. கமல், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் – ஆழ்வார்பேட்டை

3. விஜய் – நீலாங்கரை

4. அஜித் மற்றும் ஷாலினி – திருவான்மியூர்

5. விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் – சாலிகிராமம்

6. சிவக்குமார், சூர்யா, கார்த்திக், ஜோதிகா – ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர்

7. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி – எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை

8. விஜய் சேதுபதி – கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி

9. குஷ்பு – பட்டினம்பாக்கம்

10. நடிகர் தனுஷ் – ஆழ்வார்பேட்டை

11. நடிகர் சித்தார்த் – ஆழ்வார்பேட்டை

12. இசையமைப்பாளர் அனிருத் – ஆழ்வார்பேட்டை

13. திரிஷா – ஆழ்வார்பேட்டை

14. அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை

15. சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர் – நுங்கம்பாக்கம்

16. ரமேஷ் கண்ணா – சாலிகிராமம் 

17. ஸ்ரீகாந்த்-  காவேரி பள்ளி சாலிகிராமம்

18. இயக்குனர் முருகதாஸ் – வடபழனி

19. வடிவேலு- சாலிகிராமம்

20. பிரபு மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர்

21. டி.ராஜேந்தர், சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் –  தியாகராய நகர்

22. விஜய் ஆண்டனி – விருகம்பாக்கம்

23. சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம்

24. இசையமைப்பாளர் இளையராஜா – இந்து பிரச்சார சபா, தியாகராய நகர்

25. விந்தியா- ஆயிரம் விளக்கு

26. செந்தில் – சாலிகிராமம்

27. கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர்

28. ஆனந்தராஜ் – நுங்கம்பாக்கம்

29. கவுண்டமணி – சாலிகிராமம்

30. விவேக் – விருகம்பாக்கம்

31. மன்சூர் அலிகான் – நுங்கம்பாக்கம்

Leave A Reply

Your email address will not be published.