அவுஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0

இலங்கை மற்றம்  அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான கிரிக்கெட் தெரிவுக்குழு இலங்கை அணியை தெரிவு செய்துள்ளது.

அந்த வகையில் குறித்த ஒருநாள் தொருக்கான இலங்கை அணித்தலைவராக தசுன் ஷானக்க செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image

Leave A Reply

Your email address will not be published.