லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள்

கருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தனக்கு சொந்தமான நிலத்தில், தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க.பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும்,

பிரெண்டன் டெய்லரின் சதம் வீண்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது சிம்பாப்வே அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில்

கேகாலையில் 9பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கேகாலை – புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புளத்கொஹூபிட்டி மற்றும் லேவல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குறித்த

அதிக அபாயமுள்ள பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – GMOA

அதிக அபாயமுள்ள பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து

கொரோனா தொற்று : இலங்கையில் 20 ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு

குதிரை வாலை எதிர்பார்த்து காத்திருக்கும் கலையரசன்

மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கலையரசன், குதிரை வால் என்ற படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.கலையரசன்பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கலையரசன். இப்படத்தை அடுத்து டார்லிங், கபாலி, அதே

பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணி தலைவராக இருந்த பாபா் ஆஸம் ஒருநாள் தொடருக்கான தலைவராகியது இது முதல்முறை. சிப்பாப்வே அணி தலா 3

துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் வாள் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரினரால் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரினருக்கு

‘புளூ மூன்’ நிகழ்வு நாளை

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும்