வெள்ளை வான் கலாச்சாரத்தின் தந்தை “கோத்தபாய ” – கோத்தாவின் தலையில் கொதி தண்ணியை…

முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ச 2020 இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு உடனடியாக வெளியேறுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா…

போரில் பாதிக்கப்பட்ட சிறார்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முகமாக பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய…

ஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு குடியுரிமை வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது . 10 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு…

மாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு

இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்…

விசுவமடு மக்களின் விசுவாசமும் விலைபோகும் மாவீரர்களின் தியாகங்களும்

விசுவமடு பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய கேணல் இரத்னபிரிய வேறு பிரதேசத்துக்கு இடம் மாற்றப்பட்ட காரணத்தினால் விசுவமடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் விடைபெற்று சென்றிருந்தார் .இவருக்கு விசுவமடு பிரதேச மக்கள் கண்ணீர்மல்க…

கழிப்பறையுடன் காற்றில் பறந்த வடகொரிய அதிபர் – சுவாரசியமான சம்பவம்

உலக நாட்டு தலைவர்கள் பிற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது தமெக்கென பிரத்தியேக பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பிரத்தியேகமாக சில பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வது வழக்கம் .பிரித்தானிய மகாராணி எலிபேசத் தனது நூற்றுக்கணக்கான…

இந்துமத அமைச்சராக முஸ்லீம் -தமிழ்மக்களின் தலையில் மத்தளம் அடிக்கும் மைத்திரி

இந்து விவகார பிரதி அமைச்சராக காதிர் மஸ்தான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார் . இன்றையதினம் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.. தமிழ் மக்களின் வாக்குகள் மூலம்…

நல்லாட்சியில் பங்கயமாக ஜொலிப்பாரா அங்கயன் ?

நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சின் யாழ் மாவட்ட அமைப்பாளருமாகிய அங்கயன் ராமநாதன் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் . நல்லாட்சி என்று அழைக்கப்படும் நரியாட்சியில் மேலும் இரண்டு ஸ்டேட்…

வீடுகளின் கூரைகளை பிடுங்கி எறிந்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்குவானூர்தியினால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த சம்பவம் ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது . ஊவா மாகாணத்தில் உள்ள ஹாலிஎல என்னும் நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண…

சிங்கப்பூரில் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்ட உக்கிரமான இரு துருவங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் இன்று காலை இடம்பெற்றுள்ளது . சிங்கப்பூரில் உள்ள செந்தோசாவின் கபேலோ உல்லாச நட்சத்திர…