கல்லின் மேல் மல்லாக்க படுத்துகிடந்து உடற்பயிற்சி செய்த மோடி -காணொளி இணைப்பு

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் உடல் வலிமையுடன் இருந்தால்தான் நாடு வலிமையுடன் இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட்…

யாழில் பதற்றம் ! இரவோடு இரவாக 15 பேர் கைது

நேற்று இரவு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழுமோதலில் ஈடுபட்டமையே கைதிற்க்கான கரணம் என்று அறியமுடிகின்றது . கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பிரதேசத்தில்…

தவமாய் தவமிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் கார் முன் செல்பி எடுத்த இளைஞன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12 ம் திகதி சிங்கப்பூரில் இடம்பெற்றது .இந்த சந்திப்பின் பொது சில சுவாரசியமான சம்பவங்கள்…

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமுக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மாலைதீவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கயூமுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது .…

புங்கிடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீனவ சகோதரர்களின் சடலங்கள்

நேற்றைய தினம் புங்கிடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீனவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகியோரின் சடலங்களே…

67 வருடங்களாக கூடாரத்தில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு – மனதை வதைக்கும் சம்பவம்

67 வருடங்களாக கூடாரமொன்றில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்ட்ட பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர் .இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது . கண்டியில் உள்ள மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் 7 வயதில் இருந்து 67 வருடங்களாக…

திருமண ஆடம்பர செலவை குறைத்து பாடசாலைக்கு மைதானம் அமைத்துக்கொடுத்த மணமகன்

திருமணம் என்பது வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது .திருமணத்தை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது போல செய்வார்கள் . இன்றைய உலகில் பெரும்பாலோனோர் திருமண நிகழ்வை ஆடம்பரமான ஒரு நிகழ்வாகவே செய்து…

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள் – அதிர்ச்சியில் மக்கள்

யாழ்குடா நாட்டின் இரு வேறு பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன .யாழ்ப்பாணம் தீவகத்தில் புங்கிடுதீவு கடற்கரையில் இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஊர்காவற்துறை போலீசார் தெரிவித்துள்ளனர் .இதனால் தீவகத்தில் மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளதாக…

குழந்தையைபார்ப்பதற்காக மேற்கிந்தியத்தீவில் இருந்து இலங்கைக்கு திரும்புகின்றார் அஞ்சலோ மத்தியூஸ்

புதிதாக பிறந்துள்ள தனது குழந்தையை பார்ப்பதற்காக இலங்கை அணியின் தற்போதைய தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் ,முன்னாள் இலங்கை அணியின் தலைவருமாகிய அஞ்சலோ மத்தியூஸ் இன்று இரவு மேற்கிந்திய தீவில் இருந்து இலங்கையை வந்தடையவுள்ளார் .…

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? -ஜனாதிபதியிடம் மனோ கணேசன் காட்டம்

இந்து விவகார பிரதி அமைச்சராக நேற்றையதினம் காதிர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார் .இந்த சம்பவத்திற்கு தமிழ்மக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .சமூக வலைத்தளங்களிலும் இந்த இவ்விடயம்…