அன்று கொத்து குண்டுகளை பொழிந்து கொன்றுவிட்டு இன்று குளிர்பானம் கொடுத்து நாடகமாடிய இராணுவம்

இன்றையதினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப்படுகொலை நாளான மே 18 இணை தாயக மக்கள் மிகுந்த உணர்வெளிச்சியுடன் அனுஷ்டித்தனர் . தமிழர் தாயகத்தின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நோக்கி…

கனத்த மனதுடன் கதறி அழுத மக்கள் :கண்ணீரில் மூழ்கிய முள்ளிவாய்க்கால்

மே 18 தமிழின படுகொலை நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளை மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தார்கள். 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் மூலம்…

மே 18 தமிழர் சாம்ராஜ்யம் கூட்டுச்சதியினால் சரிக்கப்பட்ட நாள்

மே 18 இன்றைய நாள் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத கறை படிந்த வடு நிறைந்த வலி மிகுந்த நாள் . முள்ளிவாய்க்கால் முப்பது வருட போராட்டத்தை முப்பது வருட தியாகங்களை , அர்பணிப்புகளை ஓர் நொடியில் கிள்ளி எறிந்து விட்டது . 30 வருட காலமாக…

இசைப்பிரியாவின் தாயார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை:ஒலிப்பதிவு இணைப்பு

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் போது விடுதலைப்புலிகளின் ஊடகப்போராளி இசைப்பிரியா சிங்கள இராணுவ காடைகளால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார் . இசைப்பிரியாவுக்கு நடந்த இந்த கொடூரத்தை பிரதிபலிக்கும் வகையில்…

கொட்டும் மழையிலும் கட்டுக்கடங்காத உணர்வுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடு பூர்த்தி

தமிழின படுகொலை நாளான இன்று மே 18 இனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சிங்கள பௌத்த அரச காடைகள் நிறைவேற்றிய இனப்படுகொலையில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட…

மே 18 தமிழினப்படுகொலை நினைவினை முன்னிட்டு இரத்ததானம் செய்த மாணவர்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் நாளையதினம் தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட உள்ளது .இதனை முன்னிட்டு பல்வேறு நற்காரியங்கள் தமிழர் பகுதிகளில் பலவேறு அமைப்புக்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது . மே 18…

தமிழினப்படுகொலை நாளினை பாடசாலைகளில் நினைவுகூருங்கள் – வடமாகாண கல்வி அமைச்சர்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை இடம்பெற்று நாளையுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றது .உலக தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவாக நிலைத்திருக்கும் தமிழினப்படுகொலை நாளான மே 18 இனை நினைவுகூருமாறு பாடசாலை அதிபர்களிடம் வடமாகாண கல்வி அமைச்சர்…

வைத்தியர்களின் வேலை நிறுத்ததினால் நோயாளிகள் பாதிப்பு

நல்லாட்சி அரசுக்கு எதிராக வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நோயாளிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது . இலங்கை அரசு அண்மையில் சிங்கபூருடன் கைச்சாத்திட்டுள்ள FTA உடன்படிக்கை…

லம்போகினி காருக்கு சவாலாக புதிய வகை கார் இலங்கையில் தயாரிப்பு

லம்போகினி கார் உலக அளவில் பிரபலம் பெற்ற ஓர் கார் . இந்த காருக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இலங்கையில் புதிய வகை கார் வடிவமைக்க பட்டுள்ளது. மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயவின் ஆலோசனைக்கு அமைவாக 2013 ம்…

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டில் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் மற்றும் பணமோசடியினை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணமோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு…