வீட்டு பணிப்பெண்ணின் உடலை தோளில் சுமந்து கௌரவித்த டுபாய் நாட்டினர்

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களை வீட்டு உரிமையாளர்கள் கொடுமை படுத்துவது பற்றிய செய்திகளை தான் அதிகம் படித்திருப்போம் .ஆனால் அதற்கு மாறாக மத்திய கிழக்கு நாட்டினர் அனைவருமே கொடுமைக்காரர் இல்லை…

காதலியுடன் பிறந்த நாள் கொண்டாடிய மகிந்தரின் கடைசி மகன்- படங்கள் உள்ளே

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். ரோஹிதவின் தாயார் ஷிரந்தி ராஜபக்ச ,ரோஹிதவின் காதலி டட்டியானா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி…

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் ஒளிப்படக் கண்காட்சி

இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளன.எதிர்வரும் திங்கட்கிழமை(18) இட்மபெறும் இந்நிகழ்வில் ஊடகக் கற்கைகள் மாணவர்களது தெரிவு செய்யப்பட்ட…

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த கிளிநொச்சி இளைஞனுக்கு நஷ்டஈடு

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது . கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபாவினை ஒப்பந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளன.…

தமிழின விடுதலைக்காக அல்லும் பகலும் அயராது போராடிய முன்னாள் போராளியின் இன்றைய பரிதாப நிலை

தாயக மண்மீதிப்பு போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து செல்ல முடியாமல் வறுமையில் வாடுகின்றனர் . மட்டக்களப்பு - வவுணதீவு, கரவெட்டியாறு பகுதியை சேர்ந்தவர்…

யாழ்ப்பாணத்தில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 30 வயது முரட்டு ஆசாமி

யாழ்ப்பாணத்தில் 16 வயதுடைய சிறுமியொருவரை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது .யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வசிக்கும் சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் . சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 30…

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் எகிப்தை எட்டி உதைத்த உருகுவே

FIFA என்று அழைக்கப்படும் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்சியாவில் இடம்பெற்று வருகின்றன.நேற்றைய தினம் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள எகிப்து – உருகுவே அணிகள் ஒன்றுக்கொன்று மோதின.இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி…

எனது பிரதி சபாநாயகர் பதவியை கூட்டமைப்பினர் தட்டி பறித்து விட்டனர் -அங்கலாய்க்கும் அங்கஜன்

தனக்கு கிடைக்க இருந்த பிரதி சபாநாயகர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்டும் என்று கிடைக்காமல் தடுத்து விட்டனர் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற…

காணாமல் போனோரின் உறவுகளை அலைக்கழிக்காதீர்கள் -அமைச்சர் மனோ கணேசன்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் சிங்கள பேரினவாதிகளினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்னை விடையின்றி தொடர் கதையாக நீண்டு செல்கின்றது .காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் நல்லாட்சி அரசு…

எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளனின் தாய்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3…