எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் கடுமையாக அமுலுக்கு வரும் சட்டம்

மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழித்தட சட்டம் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பேருந்துகளுக்கு பிரதான முன்னுரிமை வழித்தட முறைமையானது மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை வரை

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து

தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு

ஈழத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரனின் வீரவணக்க நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு தின ஏற்பாட்டு அமைப்பினரின் உறுப்பினர் செந்தூரன் தலமையில் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில்

தனிமைப்படுத்தலில் இருந்து ஆறுமுகன் தொண்டமானுக்கு மூத்த மகள் எழுதிய உருக்கமான மடல் !

கடந்த வாரம் காலமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மூத்தமகள் டாக்டர். நாச்சியார் தொண்டமான் மத்திய கிழக்கு நாடொன்றில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 858 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் மேலும்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த ஜூன் 10 முடிவு!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார அமைச்சிற்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுமி எழுதிய கடிதம்!

கொரோனா தொற்றில் நாட்டை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி அதற்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் சிறுமி ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். தனது கடிதத்திற்கு மேலதிகமாக கொரோனா நிதியாக

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் சாத்தியமில்லை!!

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன ஒத்திவைக்கப்படும் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டவாறு குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள்

ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1781 ஆக உயர்ந்துள்ளது. இன்று பகல் அளவில் 32 தொற்றாளிகள் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 931 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று